
தேசிய தைப்பொங்கல் விழா இம்முறை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ளது.
தேசிய பொங்கல் நிகழ்வு தொடர்பான முன்னேற்பாட்டு கூட்டம் நாளை மறுதினம்திங்கட்கிழமை, ஜனாதிபதி செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டசெயலக மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளின் பங்குபற்றுதலோடு நடைபெறவுள்ளது.