தேங்காய்க்கான கேள்வி உயர்வு!

நேற்றைய தினம் இடம்பெற்ற தேங்காய் சந்திதையில் தேங்காய்க்கான கேள்வி அதிகரித்து காணப்பட்டது.   இந்நிலையில்  ஆயிரம் தோங்காய் 55 ஆயிரத்து 318 ரூபாய் வரை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற ஏலத்தில் ஆயிரம் தேங்காய் 48 ஆயிரத்து 177 ரூபாய்க்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்