தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி டொனால்ட் லூ இலங்கை விஜயம்

தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி
இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று  (19) இலங்கை விஜயம் செய்யவுள்ளார்.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இதனை அறிவித்துள்ளது.

அமெரிக்க – இலங்கை இருதரப்பு உறவுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார
நிலைமை குறித்து கலந்துரையாடுவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்