துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்,வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படம், இதோ

தமிழில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இதற்கு முன் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வெளிவந்த கீதாஞ்சலி படத்தில் முதன் முறையாக கதாநாயகி என்று திரையுலகில் கால்தடம் பதித்தார் கீர்த்தி.

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு திரும்பிய நடிகை கீர்த்திக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் இவர் நடித்து வெளிவந்த நடிகையர் திலகம் படம் இந்தியளவில் இவருக்கு மிக பெரிய உச்சத்தை தொட செய்தது.

ஆம் இப்படத்திற்காக இவர் தேசிய விருது கூட வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் துளி கூட மேக்கப் இல்லாமல் நடிகை கீர்த்தி சசுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்…

முகநூலில் நாம்