துறைமுக ​ஊழியர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்றும் தொடர்கின்றது!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகளை துறைமுக அதிகார சபை ஊடாக ஆராம்பிக்குமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் (30) தொடர்கின்றது.

தமது கோரிக்கை நிறைவேறும் வரை தமது சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என துறைமுகங்கள் அதிகார சபையின் பட்டதாரிகள் சங்க தலைவர் எஸ். சஞ்ஜீவன் தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்