துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான சின்சோ அபே உயிரிழந்தார்

துப்பாக்கி பிரயோகத்தினால் படுகாயமடைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபே  சற்று முன்னர் மருத்துவமனையில் கிசிச்சைகள் பலனற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்