துபாயில்  கீர்த்தி சுரேஷ் தெலுங்கு பட சூட்டிங்கின் பின்னர் ஹோட்டலில் குஷியா! (படங்கள் இணைப்பு)

தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் தெலுங்கு பட சூட்டிங்கில் துபாயில் தங்கி இருக்கு அவர் நட்சத்திர ஹோட்டலில் நண்பர்களுடன் லூட்டி அடிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாமி வலம் வரும் முக்கியான ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்திற்காக தேசிய விருது பெற்ற இவர். முக்கிய ஹீரோயினாக திகழ்கின்றார். தமிழ், தெலுங்கு என அடுத்த அடுத்த படங்களில் நடித்து இவர் தற்போது தெலுங்கில் ரங் டே மற்றும் தமிழில் சாணி காயிதம், அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்