துணுக்காய் கல்வி வலயம் முதலிடம்!

இன்று கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டியில் துணுக்காய் கல்வி வலயம் தமிழறிவு வினாடி வினாப்போட்டியில் முதலாமிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.

வடக்கு மாகாண போட்டியில் முதலிடம் பெற்றுத் தெரிவான முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மு/யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்களே இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.

மயில்வாசன் தினேகா
பிறேமானந்தன் தனோஜன்
மதிவண்ணன் பிரவீன்
யோகலிங்கம் லாவண்யா
ரஞ்சன் பிறைவிழி ஆகிய மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்குபற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்