தீ காரணமாக 6 கடைகள் சேதம்

பதுளை -சிவிலியன மாவத்தையில்  அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீயினால் 6 வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.

நேற்று இரவு 9:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியாத போதிலும் பொலிஸார், பொதுமக்கள் மற்றும் படையினர் இனைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு,  இச்சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்