தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு

மனித உரிமை பேரவையில் தீர்மானம் இலங்கை தொடர்பான தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கம்
தொடர்ந்தும் ஐநா சர்வதேச சகாக்களுடன் ஈடுபாட்டை பேணவேண்டும் என
வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜனநாயக விழுமியங்கள் மனித உரிமைகள் சட்டத்தின் ஆட்சி குறித்த முழுமையான
அனைவரையும் உள்வாங்கும் கலந்துரையாடல்களிற்கு முழுமையான ஆதரவளிப்போம்
எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்