தீயை கட்டுப்படுத்த விமானப்படையினர் முயற்சி

முத்துராஜவெல சதுப்பு நில சரணாலயத்தில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை இலங்கை விமானப்படையினர் ஆரம்பித்துள்ளனர்.

இதற்காக விமானப்படைக்கு சொந்தமான பெல் 412 ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்