திரையரங்குகள் 2ஆம் திகதி திறக்கப்படும்!

கொரோனா தொற்றால் மூடப்பட்டுள்ள திரையரங்குகளை அடுத்த மாதம் 2ஆம் திகதியிலிருந்து திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவரத்ன தெரிவித்தார்.

​எனினும் திரையறங்குகளில் 50 சதவீதமான ஆசனங்களில் அமர்வதற்கே அனுமதி வழங்கப்படும் என்றார்

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முகநூலில் நாம்