எரிபொருளைத் திருடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஓட்டோவை, பொதுமக்கள் இணைந்து மின்கம்பத்தில் தொங்கவிட்டுள்ளனர்.
இந்த நூதன சம்பவம் இராஜகிரிய, ஒபேசேகரபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.