தினேஸ் சாப்டர் கொலை- ஊடகவியலாளரிடம் வாக்குமூலம்

வர்த்தகர் தினேஸ் சாப்டர் கொலை தொடர்பில் ஊடகவியலாளர் சமுடித்த
சமரவிக்கி;ரமவிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

தினேஸ் சாப்டர் கொலை செய்யப்பட்ட தினத்தன்று பத்திரிகையாளர் கீர்த்தி
வர்ணகுலசூரியவுடன்  சமுடித்த மேற்கொண்ட யூடியுப் நேர்காணல் தொடர்பிலேயே
அவரிடம் சிஐடியினர் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

ஊடகவியலாளரிடம்சிஐடியினர்  இரண்டரை மணிநேரம் வாக்குமூலம்
பெற்றுக்கொண்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்