தளபதி 65 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இது தான்? முழு விவரம் உள்ளே

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் யாருடைய இயக்கத்தில் தனத 65வது நடிக்க போகிறார் என்று விஜய் ரசிகர்கள் கேள்வி எழுந்துள்ளது.

தளபதி 65 படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கப்போவதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது. இப்படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என்றும் சில தரப்பினர் கூறுகின்றனர்.

இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் தயாரிக்கப்போவதாக கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

இதனால் விஜய் இரட்டை வேடத்தில் நடித்தால் இப்படம் கண்டிப்பாக துப்பாக்கி 2வாக இருக்காது என தெரியவந்துள்ளது.

முகநூலில் நாம்