தல தோனிக்கு மிகவும் பிடித்த மூன்று நடிகர்கள் இவர்தான், இதில் சூர்யாவிற்கு நான்காவது இடம்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ஆனா ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா இந்திய அளவில் மிகவும் பிரபலமாக விளங்குபவர்கள்.

இவர்களில் திரைப்படங்கள் திரைக்கு வந்தால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் திருவிழாபோல் கொண்டாடுவார்கள்.

மேலும், இவர்களை பற்றி மற்ற திரையுலகை சேர்ந்த நடிகர்கள் அல்லது மற்ற துரையை சேர்ந்த பிரபலங்கள் பேசினாலோ மிக பெரிய செய்தியாக பரவும்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டேன் மற்றும் சென்னை சூப்பர் கீங்ஸ் அணியின் கேப்டேன் ஆனா தோனி தனக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர்கள் யார் என்று கூறியுள்ளார்.

மேலும், இந்திய கிரிக்கெட் வீரான தோனி ஐ.பி.எல் போட்டிகாக சென்னை வந்துள்ளார். கொரோனா காரணத்தினால் தற்போது

ஐ.பி.எல் போட்டிகள் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தல தோனி ஒரு பேட்டியில் தனக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர்கள் குறித்து கூறியுள்ளார்.

அதில் “எனக்கு மிகவும் பிடித்த டாப் 3 நடிகர்களில் முதல் மூன்று இடத்தை பிடிப்பது ரஜினி தான், அதன் பிறகு நான்காவதாக எனக்கு பிடித்த நடிகர் சூர்யா” என கூறியுள்ளார்.

முகநூலில் நாம்