தல அஜித் இப்படிப்பட்ட படம் தான் பண்ண வேண்டும், முன்னணி தயாரிப்பாளர் ஓபன் டாக்

தமிழ் திரையுலகில் ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்படுபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் படம் வலிமை.

இப்படத்தில் அஜித்துக்கு 3 வில்லங்கள் என்றும் அதில் ஒருவராக தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் கார்த்திகேயா என்பவரை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல் கசிந்தது.

ஆனால், இதுவரை இந்த விஷயங்களை குறித்து தயாரிப்பாளர் நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் நிருவமான அவினி நிறுவனத்தின் உரிமையாளர் திரு குஷ்பூ சுந்தர்.சி அண்மையில் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

இதில் பல விஷயங்களை மக்களிடமும் ரசிகர்களிடமும் பகிர்ந்து கொண்டு வந்தார்.

தொடர்ந்து பேசிய இவர் “நான் அஜித்துக்கு படம் பண்ண கிராமத்து கதைக்களம் கொண்டு ஒரு விளையாட்டு தனமான ஒரு கதையை தான் அஜித்துக்கு தேர்ந்தெடுப்பேன் என்று வெளிவப்படையாக கூறினார்.

முகநூலில் நாம்