தலைவருடன் என் நடிப்பு எப்படி?.. ட்விட்டரில் யோகிபாபு கேள்வி

சென்னை : தர்பார் படத்தில் தலைவருடன் நடித்தது எப்படி இருக்கிறது என்று யோகி பாபு ட்விட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக மாறி இருக்கிறார் யோகிபாபு. நேற்று வெளியான தர்பார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் யோகிபாபு. தர்பார் படத்தின் முதல் பாதி எந்த குறையும் இன்றி கலகலப்பாக சென்றதற்கு முக்கிய காரணம் யோகிபாபுவின் நகைச்சுவை தான்.

முகநூலில் நாம்