தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் கிளி. மத்திய ஆரம்ப வித்தியாலய மாணவன் முதல் நிலை

கிளிநொச்சி மாவட்டத்தில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் கிளிநொச்சி
மத்திய ஆரம்ப வித்தியாலய மாணவன் ஜோர்ஜ்பாலசிங்கம் பிறோன்சன் 178
புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளார்.

புலமைப் பரிசில் பரீட்சை -2022 கிளி /மத்திய ஆரம்ப வித்தியாலம்  137
மாணவர்கள்தோற்றி 38 மாணவர்கள் சித்தியடைந்தனர். இதில் 70 புள்ளிகளுக்கு
மேல் 131 மாணவர்கள் பெற்றுள்ளனர். ( 96 %)  அதி உயர்புள்ளி.178
ஜோர்ஜ்பாலசிங்கம் பிறோன்சன் 178 புள்ளிகளை பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்