தமிழ் பொண்ணு பிக்பாஸ் மதுமிதாவின் மாஸான கொண்டாட்டம்! கடற்கரையில் பிரம்மாண்ட பிளான்

தமிழ் கலாச்சாரம், தமிழ் பெண் என பெருமையுடன் சொன்ன பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 மதுமிதாவை சர்ச்சையாக்கி சந்தோசப்பட்டார்கள் சிலர்.

அதிக ஓட்டுக்களை பெற்று வந்தாலும் சூழ்ச்சியால் அவர் வெளியேற்றப்பட்டார் என்றே பல ரசிகர்களின் கருத்து. சில சர்ச்சைகளுக்கு பின் மீண்டும் அவர் புத்துணர்ச்சியுடன் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

தற்போது அவர் தன் கணவர் மோசஸ் உடன் புதுச்சேரி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கம் நடத்திய சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொங்கல் வைத்து மகிழ்ந்துள்ளார்.

முகநூலில் நாம்