தமிழ் சினிமாவில் முதல் நாள் வசூல் கிங் யார் தெரியுமா? டாப் 10 லிஸ்ட் இதோ

மிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது வசூல் அடிப்படையிலேயே நடிகர்களின் மார்க்கெட் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது நடிகர்களின் வசூல் என்பது படத்திற்கு படம் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் என்பதை இந்த லிஸ்டில் பார்ப்போம், இவை முதல் நாள் அதிக வசூல் வந்த படங்களை வைத்து கொடுக்கப்பட்டுள்ளது, அதுவும் தமிழகத்தில் மட்டுமே…

சர்கார்- ரூ 30 கோடி, சோலோ ரிலிஸ், விடுமுறை தினம்

பிகில்- ரூ 21 கோடி, உடன் கைதி ரிலிஸானது, வேலை நாள்

மெர்சல்- ரூ 20 கோடி, சோலோ ரிலிஸ், விடுமுறை தினம்

கபாலி- ரூ 19.5 கோடி, சோலோ ரிலிஸ், வேலை நாள்

தர்பார்- ரூ 18.5 கோடி, வேலை நாள், சோலோ ரிலிஸ்

விஸ்வாசம்- ரூ 17 கோடி, உடன் பேட்ட வந்தது, வேலை நாள்

விவேகம்- ரூ 16.5 கோடி, சோலோ ரிலிஸ், வேலை நாள்

வேதாளம்- ரூ 15.5 கோடி, உடன் தூங்காவனம் வந்தது, விடுமுறை தினம்

நேர்கொண்ட பார்வை- ரூ 14.5 கோடி, வேலை நாள், சோலோ ரிலிஸ்

தெறி- ரூ 13.5 கோடி, சோலோ ரிலிஸ், விடுமுறை தினம்.

முகநூலில் நாம்