தமிழ்நாட்டுக்கு சரக்கு படகு சேவை: டக்ளஸ்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் சரக்கு படகுச் சேவையை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதியளித்துள்ளது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்