தமிழரசுக் கட்சி மகளிர் அணியின் நிகழ்வு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியின் சர்வதேச மகளிர் தினம் நிகழ்வு கிளிநொச்சி பசுமைப் பூங்கா வளாகத்தில் நடைபெற்றுது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியினரின் ‘வல்ல தேசத்தில் வலிமை மிகு பெண்களாக’ எனும் தொனிப்பொருளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்வு இடம்பெற்றது.

கிளிநொச்சி, டிப்போ சந்தியில் அமைந்துள்ள பசுமைப் பூங்கா வளாகத்தில் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியின் தலைவியும் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினருமான கலைவாணி சிறிகாந்நன் தலைமையில் நடைபெற்றது.

முகநூலில் நாம்