தபால்மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகளை
தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது அறிவித்துள்ளது.

இதன்படி, இம்மாதம் 22, 23, 24ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு
நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்