தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

கெஸ்பேவ முதல்  – புறக்கோட்டை வரையான 120 மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஊழியர்கள்  பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடுட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் வழங்காமை காரணமாக  இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்