தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தீ பரவல்!

மாத்தறை  தர்மபால மாவத்தையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இன்று காலை தீ பரவியுள்ளது.

இந்நிலையில் தீயணைப்பிற்கு இரு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை என்பதுடன் எந்த ஓர் நபருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்