தனஞ்சயடி சில்வாவின் 9 ஆவது சதம் பதித்துள்ளார்

பாகிஸ்தான் அணியுடன் இடம்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் உப தலைவர் தனஞ்சய டி சில்வா தனது 9 ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார்.

தமது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய வரும் இலங்கை அணி தற்போது வரையில் 7 விக்கெட்களை இழந்து 340 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அதனடிப்படையில் இலங்கை அணி 487 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்