தடம் புரண்ட தொடரூந்து!

அனுராதபுரம் – செனரத்கமயில் தொடருந்து ஒன்று தடம் புரண்டுள்ளதன் காரணமாக, வடக்கு தொடரூந்து வீதியில் தொடரூந்து போக்குவரத்து தாமதமாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரூந்து திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

முகநூலில் நாம்