தங்கம் வாங்க காத்திருப்போருக்கு பேரிடியாய் வந்த செய்தி

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்வது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தங்கத்தின் விலை குறையுமா என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக கிடு கிடு என தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே வருகிறது.

ஜனவரி மாதம் முழுக்க தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், பெப்ரவரி மாதத்திலும் அதே நிலைதான் தொடர்கிறது.

இதனால் தங்கம் வாங்க காத்திருப்போர் தொடர் விலையேற்றத்தால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

முகநூலில் நாம்