டொனால்ட் டிரம்யின் தீர்மானம்!!!

அமெரிக்காவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள   green cards வெளியிடுல் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான வீசா அனுமதி பத்திரத்தினை வழங்குதல்  கால எல்லையை இவ் ஆண்டு இறுதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இத் தீர்மானத்தினை முன்னெடுத்துள்ளார்.

முகநூலில் நாம்