டெஸ்ட் போட்டி தொடருக்காக இலங்கை வருகிறது இங்கிலாந்து அணி

இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணி 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி இலங்கை வர உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் காலி மைதானத்தில் இடம்பெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக அவர்கள் வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்