டிவி, சினிமா பிரபலம் அஸ்வந்தின் கலக்கலான வீடியோ! கொரோனா வைரஸ் எதிரொலி

உலக நாடுகள் பலவற்றிற்கு தற்போது பெரும் சவாலாக இருப்பது கொரோனா வைரஸ் உயிர்க்கொல்லி நோய் தான். இதன் பாதிப்பால் உலகளவில் பலர் உயிரிழந்துள்ளனர்.

சிலர் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தியாவிலும் இந்நோய் தாக்கம் மிகுதியாக உள்ளது. தமிழ்நாட்டில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவற்றை செய்து வருகிறது.

சினிமா பிரபலங்களும் இந்நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது டிவி, சினிமா என கலக்கி வரும் அஸ்வந்த் கொரனோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

இதில் மிக எளிமையாகவும் அறிவுப்பூர்வமாகவும் மிகுந்த தைரியத்துடனும் பேசுகிறார். கொரோனாவை கண்டு பயப்பட வேண்டாம். அதெல்லாம் போய்விடும் என கூறியுள்ளார்.


முகநூலில் நாம்