
மிழ் சினிமாவில் இளம் இயக்குனர்கள் நிறைய வருகிறார்கள். சிலர் பெரிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனர்களாக வேலை செய்து பின் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்கள்.
அப்படி அட்லீயிடம் வேலை பார்த்து பின் சிவகார்த்திகேயனை வைத்து டான் என்ற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்தவர் இயக்குனர் சிபி. இப்படம் அவருக்கு பெரிய ரீக் கொடுத்துள்ளது.சிவகார்த்தியேன் திரைப்பயணத்தில் டாப் வசூல் செய்த படங்களின லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.
சிபி அடுத்த படம்
தற்போது சிபி இயக்கப்போகும் அடுத்த படம் குறித்து தகவல் வந்துள்ளது. லைகா நிறுவனத்துடன் தனது அடுத்த படத்தை இயக்க இருக்கிறாராம். இப்படத்தில் விஜய் அல்லது ரஜினி கூட்டணி அமையும் என்கின்றனர்.