ஜூலை 31 ஆம் திகதி வாக்களிப்பு இல்லை!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர்கள் வாக்களிக்க ஜூலை 31 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்படவிருந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை முன்னெடுக்கும் சாத்தியம் இல்லை என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்