இன்று (08) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, சற்று முன்னர் மரணமடைந்தார்.