ஜனாதிபதி விடுத்துள்ள மற்றுமொரு முக்கிய பணிப்புரை!

அரச நிறுவனங்களுக்கான தளபாடங்களை உள்நாட்டு நிறுவனங்களிடம் மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்