
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு எம்.பி.க்களுடன் அடுத்தவாரம்
பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளர்.
இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியல் தீர்வு சம்பந்தமாக
பேச்சுக்களை முன்னெடுப்பதற்காக விடுக்கப்பட்ட அழைப்பு நடைமுறையில்
சாத்தியப்பட வேண்டும் என்று ரெலோ தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்
அடைக்கலாநன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இனப்பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் அபிலாஷைகள் சம்பந்தமான
பேச்சுவர்த்தைகள் முன்னெடுகின்றபோது கிழக்கு மாகாணத்தினை புறக்கணிக்க
முடியாது.