ஜனாதிபதி பொது மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை..!

தன்னுடைய வேலைதிட்டத்தை முன்னோக்கி எடுத்து செல்லக்கூடிய தகுதியுடையவர்களையே நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்புமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

முகநூலில் நாம்