ஜனாதிபதி நாட்டு மக்களிடம் கோரிக்கை!

நாட்டில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னரும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட்டு, நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ முகநூல் பதிவில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்