ஜனாதிபதியின் 71 ஆவது பிறந்த தினம் இன்று

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 71 ஆவது பிறந்த தினம் இன்றாகும். 1949 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி பிறந்த இவர், கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார்.

1971 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து பணியாற்றிய இவர், 1991 ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்று, அமெரிக்கா பயணமானார்.

பின்னர் 2005-2015 வரை ஆம் ஆண்டு வரையான அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்தார்.

பின்னர் கடந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டி இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவானார்.

முகநூலில் நாம்