ஜனாதிபதியின் இராஜினாமா கிடைத்த பின்னர் பாராளுமன்ற நடவடிக்கைகள்

நாளைய தினம் பாராளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறமாட்டாது என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இராஜினாமா கிடைத்த பின்னர் 3 நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்