ஜனாதிபதிக்கான 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக தேர்தல் இடம்பெற்று கொண்டிருக்கிறது

தற்போது ஜனாதிபதிக்கான 8 வது ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெற்று கொண்டிருக்கிறது.

புதிய  ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு முதலில் சபாநாயர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது வாக்கினை பதிவு செய்தார்.

அதனையடுத்து, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாக்கினை பதிவிட்டார்.

அதனையடுத்து, ஏனைய உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் வாக்களித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்