செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் நீர் கட்டணம் அதிகரிப்பு!

நீர் கட்டணத்தை செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் வௌியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்