
கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரி மற்றும் கொழும்பு சென். ஜோசப் கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த ரக்பி போட்டியில்
இதில் 25 க்கு 24 என்ற கணக்கில் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பு ஹெவலொக் மைதானத்தில் குறித்த ரக்பி போட்டி நடைபெற்றது.