சென்னையில் உள்ள ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்ற தல அஜித், லேட்டஸ்ட் வீடியோ இதோ

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளிவந்தது.

இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது, இதை தொடர்ந்து அஜித் வலிமை படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தை போனிகபூர் தயாரிக்க, நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத் தான் இயக்கி வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வேகவேகமாக நடந்து வர, படம் தீபாவளிக்கு கொண்டு வரும் முயற்சியில் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் அஜித் சென்னையில் உள்ள மறைந்த நடிகை ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதில் போனிகபூருடன் கதை விவாதம் குறித்து அவர் பேச சென்றிருக்கலாம் என கூறப்படுகின்றது.

அஜித் அந்த வீட்டிற்குள் செல்லும் வீடியோ ஒன்று தற்போது வெளிவந்துள்ளது, இதோ அந்த வீடியோ…

முகநூலில் நாம்