சூர்யாவிற்கு இந்த படம் கண்டிப்பாக மிகப்பெரிய திருப்பம் தான்

சூர்யா நடிப்பில் சூரரை போற்று படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது, இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

நமக்கு கிடைத்த தகவல் படி சூரரை போற்று படம் மே மாதம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டுகின்றது.

ஏனெனில் சூரரை போற்று படம் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வருவதாக இருந்து தற்போது கொரோனா அச்சத்தால் தள்ளி சென்றுள்ளது.

இப்படம் கண்டிப்பாக சூர்யாவிற்கு பெரும் திருப்பமாக இருக்கும் என கூறப்படுகின்றது.

முகநூலில் நாம்