சூர்யாவின் கடைசி 10 படங்களின் வசூல் நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழு ரிப்போர்ட்

தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் கொண்ட நடிகர் சூர்யா தான். ஆனால், இவர் ஒரு ஹிட் படம் கொடுப்பதற்கு பல வருடங்களாக போராடி வருகின்றார்.

அந்த வகையில் சூர்யா கடந்த 10 படங்களில் எவ்வளவு வசூல் கொடுத்துள்ளார் என்பதை இதில் பார்ப்போம்…

  • காப்பான், தமிழகம் ரூ 40 கோடி, உலகம் முழுவதும் ரூ 68 கோடி
  • என் ஜி கே, தமிழகம் ரூ 39 கோடி, உலகம் முழுவதும் ரூ 70 கோடி
  • தானா சேர்ந்த கூட்டம், தமிழகம் ரூ 42 கோடி, உலகம் முழுவதும் ரூ 90 கோடி
  • சிங்கம்3, தமிழகம் ரூ 43 கோடி, உலகம் முழுவதும் ரூ 107 கோடி
  • 24, தமிழகம் ரூ 32 கோடி, உலகம் முழுவதும் ரூ 112 கோடி
  • மாஸ், தமிழகம் ரூ 29 கோடி, உலகம் முழுவதும் ரூ 75 கோடி
  • அஞ்சான், தமிழகம் ரூ 43 கோடி, உலகம் முழுவதும் ரூ 73 கோடி
  • சிங்கம்2, தமிழகம் ரூ 60 கோடி, உலகம் முழுவதும் ரூ 123 கோடி
  • மாற்றான், தமிழகம் ரூ 39 கோடி, உலகம் முழுவதும் ரூ 79 கோடி
  • 7ம் அறிவு, தமிழகம் ரூ 55 கோடி, உலகம் முழுவதும் ரூ 108 கோடி

இதில் சிங்கம்2 மற்றும் 7 அறிவு மட்டுமே சூர்யாவிற்கு ஆல் செண்டர் ஹிட் படம்.

முகநூலில் நாம்