சுற்றுலாப் பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

கொரோனா காரணமாக சுமார் 3 மாத காலத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்த சீகிரியா இன்று சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  

எவ்வாறாயினும் இன்றைய தினம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளே வருகைத் தந்திருந்ததாக எமது தம்புள்ளை செய்தியாளர் தெரிவித்தார்.   அதேபோல தொல்பொருள் மற்றும் புராதன ஆராய்ச்சி உள்ளிட்ட தேசிய அருங்காட்சிசாலைகள் அனைத்தும் இன்று தொடக்கம் மீண்டும் திறக்கப்பட்டன.

முகநூலில் நாம்