சுரகிமு கங்கா திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் எம் ஏ சுமந்திரன்


இலங்கை அரசாங்கத்தின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷ அவர்களின் எண்ணக் கருவில் உருவான புதிய திட்டமான சுரகிமு கங்கா திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் அவர்களும் கலந்து கொண்டு மரக்கன்றையும் நாட்டி வைத்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்