சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப்போவதில்லை – சஜித்

இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப்போவதில்லை என
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்